அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக முன்னேற்றம் மற்றும் திருமணபந்தம் ஆகியவற்றின் மூலம் சமுதாய ஒற்றுமை ஏற்படுத்துவது.
அனைத்து பிள்ளைமார் இன மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பது.
அனைத்து பிள்ளைமார் இன மக்களுக்காக கல்விக் கூடங்கள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் ஏற்படுத்துவது.
அனைத்து பிள்ளைமார் இன மக்களின் முன்னேற்றத்திற்காக அரசிடமும் மற்ற வகைகளிலோ கோரிக்கை வைத்து நிறைவேற்ற பாடுபடுவது.